“கொசுவலை போன்ற ப்ரா.. உள்ள இருக்குறது எல்லாமே தெரியுதே..” – சூடேற்றும் நடிகை பூமிகா..!

நடிகை பூமிகா தமிழில் வெறும் ஐந்து படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவராக வலம் வந்தார் தென்னிந்திய திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் நடிகை பூமிகா.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அம்மணி. அதன்பிறகு ரோஜாக்கூட்டம் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்பும் பிரபலத்திற்கு உன் துணை நின்றன.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்திருக்கும் நடிகை பூமிகா இடையில் பரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த நடிகை பூமிகா சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் நடிகை பூமிகா நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் அவரது முப்பதாவது திரைப்படத்தில் அவரது சகோதரியாக நடிக்க இருக்கிறார் நடிகை பூமிகா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி அதைத் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை பூமிகா அந்த வகையில் தற்போது போன்ற ப்ரா அணிந்து கொண்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …