டூ பீஸ் நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்த படி.. சூட்டை கிளப்பும் நடிகை பூமிகா..!

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற திரைப்படத்தில் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

நடிகை பூமிகா அதன்பிறகு சில்லுனு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை பூமிகா தற்போது கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை பூமிகா திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமல்லாமல் இந்தி மற்றும் கன்னட போஜ்புரி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பாரத் தாக்கூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது 44 வயதாகும் பூமிகா சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக தன்னை வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு நடிகை பூமிகாவுக்கு வராததால் தெலுங்கு படங்களில் மட்டும் தனக்கு தெரிந்த நடிகர்கள் அல்லது தனக்கு தெரிந்த நெருக்கமான இயக்குனர்களின் வேண்டுகோளுக்கிணங்க துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தற்போது முழுவீச்சில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஜேஷ் இயக்கியுள்ள நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை பூமிகாவை துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு சகோதரராக நடிக்கிறார் நடிகை பூமிகா என்ற தகவல் வந்திருக்கிறது. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பூமிகா அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …