“சின்ன வயசுலேயே அது பெருசாகிடுச்சு..” கடவுளே சின்னதாக்கிடுன்னு அழுதேன்.. ஓப்பனாக கூறிய பூமிகா..!

நடிகை பூமிகா 2000 ஆவது ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர். அடுத்து குஷி என்ற இரண்டாவது திரைப்படத்தில் நடித்த இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

இதனை அடுத்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்த இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பையும் மிகவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதின் காரணத்தால் தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு உள்ளார்கள்.

நடிகை பூமிகா..

தமிழ் திரை உலகப் பொருத்த வரை நடிகை பூமிகா அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். இதனை அடுத்து இவர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளினார்.

மேலும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியவர் 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களை நடிப்பதை தவிர்த்த இவர் தெலுங்கு படங்களில் மட்டும் அவ்வப்போது குணச்சித்திர வேடங்களிலும், சிறு, சிறு வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் சின்ன வயசிலேயே அது பெருசா ஆயிடுச்சு இதை நினைத்து நான் ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன் என்று ஓபனாக சொன்ன விஷயம் தற்போது இணையங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடவுளே அத சிறுசாக்கு..

நடிகை பூமிகா சிறிதாக இருக்கும் போதே அவருடைய உதடு சற்று பெரிதாக மாறிவிட்டது. இந்த உதட்டைப் பார்த்து பள்ளி நண்பர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் இவரை பல வகைகளில் கிண்டல் செய்திருக்கிறார்கள்.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத நடிகை பூமிகா ஒவ்வொரு இரவும் உறங்குவதற்கு முன்பு கடவுளே எனது உதடை சின்னதாக்கி விடு என்று அழுததாக தற்போது கூறி இருக்கிறார்.
எனினும் அது நடக்கவில்லை ஆனால் சினிமாவில் நான் நடித்த போது என்னுடைய உதடு எனக்கு பிளஸ் ஆக இருந்தது. இதை நினைத்து நான் மகிழ்ந்து கடவுளுக்கும் நன்றி சொல்லி இருக்கிறேன் என பேசி இருக்கிறார்.

இதனையடுத்து சில ரசிகர்கள் சில நடிகைகள் தங்களது உறுப்புகள் பெரிதாக உள்ளது என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வருகின்ற காலத்தில் கடவுள் உங்களுக்கு கொடுத்த கிப்ட் தான் இந்த உதடு என்பதை புரிந்து கொண்டு சர்ஜரி ஏதும் செய்யாமல் அந்த உதட்டோடு நடித்தது தான் உங்களுக்கு அழகு என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதை அடுத்து நடிகை பூமிகாவை புதிய திரைப்படங்களில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் காண தயாராக இருப்பதாகவும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக நடித்தால் ரசிகர்களின் ஆதரவு கட்டாயம் ஒன்று என்பதையும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் பூமிகா கூறிய கந்த விஷயமானது பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல் இதற்காக கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதை ரசிகர்கள் குறிப்பாக உணர்த்தி இருக்கிறார்கள்.

எனவே இனி மேல் நடிகை பூமிகா சின்ன வயசுல அது பெருசாயிடுச்சு கடவுளே சிறிதாக்குனு அழுத நிகழ்வை மறந்துவிட்டு கடவுள் கொடுத்த பரிசாக நினைத்து மேலும் மேலும் திரை உலகில் சாதிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version