திடீரென விலகிய உள்ளாடை.. மேடையில் பிக்பாஸ் வனிதா தர்மசங்கடம்.. தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் விஜயகுமாரின் இளையதாரா மகளான வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வந்த இவர் தனது முதல் படமான சந்திரலேகா படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அதிகளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து கிடைத்த வாய்ப்புகளில் தலைகாட்டி வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகை வனிதா..

இதனால் திரைப்படங்களில் கிடைத்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை மிகவும் பிரபலமாக நபராக மாறியதோடு வாயாடி வனிதா என்ற பட்டத்தையும் பெற்றுவிட்டார்.

இதனை அடுத்து இவரோடு நின்று விடாமல் இவரது மகள் ஜோவிகாவையும் பிக் பாஸ் சீசன் 7-இல் கலந்து கொள்ள வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது மகளை எப்படியும் திரையுலகில் ஜொலிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது செயல்பட்டு வருகிறார்.

திரைப்படங்களில் நடித்ததோடு நின்று விடாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு என்று ஒரு youtube சேனலை ஆரம்பித்த வனிதா பல youtube சேனல்களுக்கு பேட்டியளிப்பதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசனை ரிவ்யூ செய்தும் வருகிறார்.

திடீரென விலகிய உள்ளாடை..

இந்நிலையில் பல பேட்டியில் கலந்து கொள்ளக் கூடிய பிக் பாஸ் வனிதா அண்மையில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்.

ஒரு தேவதை வந்து விட்டால் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நடிகை வனிதா விஜயகுமார், வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் புடவையை அணிந்து வந்திருந்தார்.

மேலும் இந்த புடவையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக லோ நெக் ஜாக்கெட் அணிந்து கொண்டு வந்து அனைவரையும் அசர வைத்தார்.

மேடையில் தர்ம சங்கடம்..

வெகுஜனங்களின் கண்கள் மட்டுமல்லாமல் கேமராவின் கண்களும் இவரை நோக்கிய வண்ணமே இருந்தது. அந்த சமயத்தில் விழாவில் பங்கேற்க வனிதா விஜயகுமார் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது நடந்த நிகழ்வு தான் அனைவரையும் வாய் பிளக்க வைத்து விட்டது .

இதற்குக் காரணம் அவருடைய உள்ளாடை திடீரென விலகி விட சுதாகரித்துக் கொண்ட வனிதா விஜயகுமார் டக் என்று தன்னுடைய ஆடையை சரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காட்சிகளைப் பார்த்து திக்கு முக்காடி இருக்கும் இளசுகள் அனைத்தும் வனிதா அக்காவா? கொக்கா₹ என்ற விதத்தில் பேசி வருவதோடு ஹீரோயினியாகும் மகளை வைத்திருக்கும் வனிதாக்கா உங்களுக்கு இப்படியா நடக்க வேண்டும் என்று நக்கலாக கலாய்த்து வருகிறார்கள்.

இந்த விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வரும் இணையதள வாசிகள் அனைவரும் திடீரென மேடையில் விலகிய உள்ளாடை தர்ம சங்கடத்தில் சிக்கித் தவித்த வனிதா அக்காவின் வீடியோவை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறி உள்ளதால் இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்களையும் போட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version