பருவ மொட்டுனா இதுதான்.. ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக.. தீயாய் பரவும் ரவீனாவின் வீடியோ..!

சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடித்து வருபவர் நடிகை ரவீனா தகா. ரவீனா சிறுமியாக இருக்கும் பொழுதே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதனை தொடர்ந்து சிறு வயது முதலே நடன பள்ளிகளுக்கு சென்று நடனத்தில் நல்ல பயிற்சியும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் அவருக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினார் அப்படியாக ஜீ தமிழில் வெளியான ஒரு நடன நிகழ்ச்சிகள் முதன்முதலாக பங்கேற்றார் ரவீனா.

அந்த நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு அதிகமான வரவேற்புகள் கிடைக்க தொடங்கின. யார் இந்த பெண்? இந்த சின்ன வயதிலேயே இந்த அளவிற்கு நடனம் ஆடுகிறார் என்று பலரும் அவரை பாராட்ட துவங்கினார்கள். இதனை தொடர்ந்து சின்ன திரையில் இவருக்கு வரவேற்பு அதிகரித்தது.

பருவ மொட்டுனா இதுதான்

தொடர்ந்து ஸ்டார் விஜய் சேனலில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியிலும் இவர் நடனமாட வாய்ப்பு கிடைத்தது அதற்குப் பிறகு நிறைய விருது வழங்கும் விழாக்களில் கூட இவர் நடனம் ஆட துவங்கினார். இவரது நடனம் தனித்துவமாக பலருக்கும் தெரிய துவங்கியது.

இந்த நிலையில் திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது. ராட்சசன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ரவீனா. பெரும்பாலும் பள்ளி படிக்கும் பெண் மாதிரியான கதாபாத்திரங்கள்தான் ரவீனாவிற்கு அதிகமாக கிடைத்தது.

ஆண் நண்பருடன்

இப்படி படங்களிலும் வாய்ப்புகளை பெற்று வந்த ரவீனாவிற்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசன் துவங்கிய பொழுது அதில் ரவீனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ரவீனா காதலித்து வந்த மணி என்பவருக்கும் அதே பிக் பாஸில் வாய்ப்புகள் கிடைத்தது.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் நன்றாகவே பங்கேற்று வந்தனர். 92 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் ரவீனா இருந்து வந்தார்.

ரவீனாவின் வீடியோ

இப்பொழுது மணிக்கும் ரவீனாவிற்கும் காதல் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேறு ஒருவருடன் இணைந்து அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரவீனா அப்படியாக சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒரு அதிக வைரலாக துவங்கியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version