என் முன்னழகு பெரிதாக இருக்க.. இது மட்டும் தான் காரணம்.. உண்மையை உடைத்த பிக்பாஸ் அபிராமி..!

தமிழ், தெலுங்கு திரை உலகில் வலைத் தொடர்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 3-ல் பங்கு பெற்றார்.

மாடலிங் துறையில் ஈடுபட்ட இவர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் என்ற வலைதள தொடரில் நடித்து பலரையும் கவர்ந்தார்.

பிக் பாஸ் அபிராமி..

விஜய் டிவியில் நடந்த பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டதை எடுத்து பிக் பாஸ் அபிராமி என்ற அடைமொழியோடு அழைக்கப்படக்கூடியவர். தமிழ் திரைப்பட உலகில் நேர் கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் புகழடைந்தார்.

இதனை அடுத்து இவர் காற்று வெளியிடை, இரு துருவம், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவ்வாறு அவ்வப்போது வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ எடுத்து புகைப்படங்களை வெளியிடுவார்.

முன்னழகு பெரிதாக இருக்க காரணம்..

இந்நிலையில் பிக் பாஸ் அபிராமி தன் முன்னழகு பெரிதாக இருக்க இது மட்டும் தான் காரணம் என்ற உண்மையை கூறியதை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

மேலும் இந்த விஷயத்தை நடிகை அபிராமி வெங்கடாசலம் சமீபத்திய பேட்டி ஒன்று என்னுடைய முன்னழகு பெரிதாக இருப்பது குறித்து அடிக்கடி கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றது. இதனை பலரும் அருவருக்கத்தக்க வகையில் கூட விமர்சிக்க செய்கிறார்கள்.

ஆம், என் முன்னழகு பெரிதாக இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் நான் வளைவு நெளிவுகள் கொண்ட ஒரு தென்னிந்திய பெண். இது தான் உங்களை போன்ற ஆண்களிடம் இருந்து பெண்களாகிய எங்களை வேறுபடுத்தும் அம்சமாக இருக்கின்றது.

உண்மையை உடைத்த பிக்பாஸ் அபிராமி..

இதனை நான் சொல்லி புரிய வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஏனென்றால் நீங்களும் உங்களுடைய அம்மா இல்லாமல் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

எனவே நீங்கள் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துவதற்கு முன்னால் உங்கள் உங்களை பெற்ற தாயை அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

பெண்களை மரியாதையாகவும் கண்ணியத்துடனும் பார்க்க தொடங்குங்கள். இது ஜனநாயக நாடு, வெட்கமில்லாத.. ஒழுக்கமற்றவர்களின் நாடு அல்ல..

எனவே புத்திசாலித்தனமாக பேசுங்கள்.. புத்தி இல்லாமல் பேசக்கூடாது.. என பல நடிகைகள் பேச தயங்கக்கூடிய விஷயத்திற்கு நச் சென்று பதிலடி கொடுத்திருக்கிறார் பிக்பாஸ் அபிராமி.. இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் அதிகளவாக பரவி பிக் பாஸ் அபிராமியை அனைவரும் பாராட்டி வருவதோடு அவர் சொன்ன கருத்தின் உண்மையை உணர்ந்து செயல்பட்டால் கட்டாயம் உருவம் கேளி செய்யாமல் இருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version