“நான் அதை பண்ணேன்.. ஆனால்.. இப்படித்தான் Weight Loss பண்ணேன்..” பிக்பாஸ் அர்ச்சனா ஓப்பன் டாக்..

பிக்பாஸ் அர்ச்சனா ஆரம்ப நாட்களில் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவோடு இருந்தவர். இதனை அடுத்து இவர் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார்.

எப்போதும் போல சின்ன திரையில் நடிப்பவர்கள் அதிலிருந்து விலகி வெள்ளித்திரை பக்கம் செல்வது இயல்பாகி வரக்கூடிய காலகட்டத்தில் இவரும் சினிமா பக்கம் செல்ல இருப்பதாக செய்திகள் பரபரப்பாக வெளி வந்தது.

பிக் பாஸ் அர்ச்சனா..

ஆனால் அவர் சின்னத்திரையில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் அறிமுகமான இவர் சின்ன திரையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டதற்கு காரணம் சினிமா வாய்ப்பல்ல பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பது தான் என்பது பிறகு அனைவருக்கும் புரிந்தது.

இதனை அடுத்து ஒரு கட்டுப்பாடான குடும்ப சூழ்நிலையில் வளர்ந்த அர்ச்சனா எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக களம் இறங்குவார் என்ற கருத்துக்கள் பல்வேறு வகைகளில் விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

எனினும் இவர் பிக் பாஸ் வீட்டில் அடித்த லூட்டிகள் என்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக தான் உள்ளது. இடையில் சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட இவர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்படியா உடல் எடை குறைத்தாங்க..

தற்போது பிக் பாஸ் அர்ச்சனாவை பார்க்கும் போது ஒரு சுத்து இழைத்தது போல் காணப்படுகிறார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் தான் இதை பண்ணிய பிறகு தான் வெயிட் லாஸ் பண்ணினேன் என்ற விஷயத்தை ஓபன் ஆக பேசியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர் எப்படி எவ்வாறு உடல் எடையை வெகுவாக குறைத்து இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பேட்டியில் அவருடைய உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவோ முயற்சிகளை செய்த போதும் உடல் எடை அப்படியே இருந்தது சிறிது கூட குறையவில்லை என்று கூறினார்.

இதனை அடுத்து ஆரோக்கியமான வழியில் சென்றதால் தான் உடனடியாக உடல் எடையை குறைத்தேன் இதற்கு சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை தான் என்னுடைய உடல் எடையை குறைக்க உதவி செய்தது என்று பிக் பாஸ் அர்ச்சனா பேசியிருக்கிறார்.

எனவே உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்க நினைப்பவர்கள் இயற்கையான ஆரோக்கியமான வழியை பின்பற்றி உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதின் மூலம் ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைகளும் பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை இவரை பார்த்து பலரும் தெரிந்து கொண்டார்கள்.

மேலும் இதன் மூலம் உடல் எடையானது ஹெல்தியாக குறையும் என்ற கருத்தையும் அவர் கூறியிருக்கிறார். ஒரே அடியாக உடல் எடையை குறைப்பதை விட கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதன் மூலம் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மேலும் செயற்கை முறையில் உடல் எடையை குறைப்பதற்காக இவர் பல்வேறு வகையான ட்ரீட்மென்ட் களை மேற்கொண்டு இருக்கிறார். எனினும் அதிலா எந்த விதமான பிரயோஜனமும் அவற்றால் இவருக்கு ஏற்படவில்லை மேலும் உடலும் இளைக்கவில்லை.

மேலும் டூட்டிங்கிற்காக பல இடங்களுக்கு சென்று வரக்கூடிய அர்ச்சனா அங்கு இருக்கும் கழிப்பிடங்களை பயன்படுத்தியதை அடுத்து இவருக்கு யூடிஐ இன்பெக்சன் ஏற்பட்டதை அடுத்து ஆறு நாட்கள் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்து உடல் எடை புஷ் என்று ஆகிவிட்டதாக ஷாக்கிங் ஆன விஷயத்தையும் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version