முதன்முறையாக காதலனுடன் பொதுவெளிக்கு வந்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இவரா..?

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியினை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இது வரை ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றக் கூடியவர்கள் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலங்களாக மாறி விடுகிறார்கள்.

பிக் பாஸ் அர்ச்சனா..

இந்த பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதால் பல்வேறு விதமான கேள்விகள் சர்ச்சைகள் எழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

எனவே தான் பிக் பாஸ் சீசன் 7-ல் நடக்காத விஷயமான வைல்ட் கார்ட் மூலம் நிகழ்ச்சிக்குள் என்றிக் கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை வென்றெடுத்தார்.

அது மட்டும் அல்லாமல் இந்த சீசனில் பல புதிய விஷயங்களும் இடம் பெற்று இருந்தது. இந்த வருட இறுதியில் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்படலாம் என்ற நம்பிக்கையான செய்திகள் வெளி வருவதோடு கட்டாயம் சீசன் 8 வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலனுடன் பொதுவெளியில்..

திரை உலகைச் சார்ந்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் அவர்கள் காதலியோடு வெளியே செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளராக விளங்கிய அர்ச்சனா பிக் பாஸ்க்கு பிறகு எந்த ஒரு சீரியலிலோ, படத்திலோ தலை காட்டவில்லை.

ஆனால் இவர் பல தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சிக்கு தன்னுடைய காதலனோடு சென்றதாக சொல்லப்படுகிறது.

அட இவரா அந்தக் காதலன்..

யார் அந்த காதலர் என்று பலரும் யோசிக்கும் போது அவர் வேறு யாரும் இல்லை சீரியல் நடிகர் அருனுடன் இணைந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார். ஆனாலும் இது வரை இவர்கள் இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை.

எனினும் பலரும் இவரை காதல் ஜோடிகளாகவே நினைத்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் முதன் முதலாக ஜோடியாக இருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் வெளி வந்து க்யூட்டான ஜோடிகள் என்ற கமெண்டை பெற்றுள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலவரம் என்பது உங்களுக்கும் எளிதில் தெரிந்துவிடும். இதை அடுத்து இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version