பிக்பாஸ் மதுமிதாவா இது..? ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. உச்ச கட்ட கிளாமரில் கிளு கிளு போஸ்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை மூலை முடுக்குகளில் இருக்கும் திறமைசாலிகளை தேடி கண்டுபிடித்து அவர்களை கூட்டிட்டு வந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கி…

அதன் மூலம் கிடைக்கும் டிஆர்பி வைத்து வருமானம் சம்பாதித்து வருவது தான் விஜய் டிவியின் மிகப்பெரிய நோக்கமாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. எத்த தண்டி.. வெயிலுக்கு இதமா கீழ ஒண்ணுமே போடாமல் வந்த அனசுயா பரத்வாஜ்..!

இதன் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் மிகப்பெரிய லாபமாக இருக்கும். ஆம், இந்நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டால்…

பிக்பாஸ் மதுமிதா:

அந்த போட்டியாளரை வைத்து விஜய் டிவியில் ஷோக்கள் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை செய்து அவர்கள் மூலம் பணமும் சம்பாதிக்கிறார்கள்.

இப்படித்தான் மறைமுகமாக இந்த பிக் பாஸ் டீலிங் வந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் ஜெர்மனியில் பேஷன் மாடலாகவும் பேஷன் டிசைனர் ஆகவும் இருந்துவரும் மதுமிதா ரகுநாதன்….

இதையும் படியுங்கள்: உன் அப்பனுக்கு எல்லாம் வாழ்க்கை தரமுடியாது.. வடிவேலுவின் மோசமான பேச்சு.. கடுப்பான நடிகை..!

போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ நாராயணனின் மகள் தீ அவர்களின் நெருங்கிய தோழி தான் மதுமிதா.

பாடகி தீ மூலமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர் கொஞ்சும் தமிழில் தத்தி தத்தி தமிழ் பேசிய மதுமிதா ஓரளவுக்கு தமிழ் மக்களின் மனதையும் கவனத்தையும் ஈர்த்தார்.

ஹாலிவுட் நடிகைகளே பிச்சை வாங்கணும்:

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால் அவருக்கு மாடலிங் துறையில் அதிக வாய்ப்புகள் கிடைத்து அதில் பிசியாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

இந்நிலையில் தற்ப்போது மோசமான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இவரா அவர்? என வியக்கும் அளவிற்கு டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார் மதுமிதா.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ்… அட நம்ம பிக்பாஸ் மதுமிதாவா இது? ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும் என வெறித்தனமாக ரசித்துள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam