அந்த ஆங்கிளில் முழுசாக காட்டி.. இளசுகளை கட்டி இழுக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி:

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் சீரியல் நடிகையாக பிரபலமாகி வந்தவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இவர் சீரியல் நடிகையாக இருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்: ஊத்துக்குளி வெண்ணை.. அபர்ணா பாலமுரளி புது லுக்கை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

மாடலிங் டூ சீரியல் நடிகை:

அப்படித்தான் தமிழில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

இந்த படத்தில் சூரியுடன் இணைந்து அவர் செய்த சேட்டைகள் காமெடி கலாட்டாக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆக்கியது.

இதையும் படியுங்கள்: இந்த அளவுக்கு கிளாமர் எதிர்பாக்கல.. ரம்பாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் அர்ச்சனா..!

அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ரேஷ்மா தொடர்ந்து சின்னத்திரை சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த சீரியல் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது. அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பிக்பாஸில் ரேஷ்மா:

தொடர்ந்து அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களின் மனதை கவர்ந்தார்.

இதையும் படியுங்கள்: ச்சீ.. இந்த மூஞ்சிலையா முழிச்சேன்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை சங்கீதா..!

தொடர்ந்து சீரியல் கிடைக்கும் பட வாய்ப்புகள் போட்டோ சூட் என பிசியாக இருந்து வரும் ரேஷ்மா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகனுடன் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

மாடர்ன் உடையில் மஜாவான கிளாமர்:

இதனிடையே இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்போது பதிவேற்றி திக்கு முக்காடு செய்து வருவார்.

இதையும் படியுங்கள்: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நாட்டுக்கட்டை உடமைப்பிற்கு மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சி தெறிக்கவிட்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version