என்ன இருந்தாலும்.. ஜட்டி கூட போடாமலா..? அநியாயம் பண்ணும் பிக்பாஸ் லாஸ்லியா..! வைரல் பிக்ஸ்..!

1996 இல் பிறந்த லாஸ்லியா மரியநேசன் தமிழ் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமான ஒரு நடிகை ஆவார். இலங்கையை சேர்ந்த இவர் இலங்கையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார்.

இலங்கையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பலரும் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் பிரபலமாக இருந்திருக்கின்றனர். அந்த வகையில்தான் லாஸ்லியா இங்கு பிரபலமாகி இருக்கிறார்.

இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் பிறந்தவர் லாஸ்லியா. இவரது குடும்பம் ஒரு கிறிஸ்துவ குடும்பமாகும் அதற்குப் பிறகு இவர் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்தார்.

 

இலங்கை பூர்வீகம்:

தன்னுடைய கல்வியை திருகோணமலையில்தான் தொடர்ந்து இருக்கிறார். இதனை தொடர்ந்து 2015 முதல் இவருடைய திரை வாழ்க்கை என்பது துவங்கி இருக்கிறது. முதன் முதலில் சின்னத்திரையில்தான் அறிமுகம் ஆகி இருக்கிறார் லாஸ்லியா.

2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சி என்கிற தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு அந்த பணியில் இருந்து விலகி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக களம் இறங்கினார் லாஸ்லியா.

சின்னத்திரையில் வந்த வாய்ப்பு:

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் அதிக பிரபலங்கள் அதன் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவார்கள். அந்த வகையில் லாஸ்லியாவிற்கும் நிறைய வரவேற்புகள் கிடைத்தது.

எப்போதும் பிக் பாஸில் போட்டியிடும் பிரபலங்கள் பிக் பாஸை விட்டு வெளியேறிய பிறகு சினிமாவில்தான் முயற்சிகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் லாஸ்லியாவும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சிக்க தொடங்கினார்.

சினிமாவில் தோல்வி:

இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன்சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் லாஸ்லியா. ஆனால் அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்ட நிலையில் லாஸ்லியாவிற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காமல் போனது.

அதற்குப் பிறகு திரைப்படங்கள் என்று பெரிதாக இவர் எதிலும் நடிக்கவில்லை. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சில நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார் லாஸ்லியா.

இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு பெற வேண்டும் என்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் லாஸ்லியா சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படங்களில் அவர் மேலே சட்டை அணிந்து கீழே எதுவும் அணியாமல் புகைப்படம் வெளியிட்டிருப்பதாக பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து உள்ளாடை கூட அணியாமல் புகைப்படம் வெளியிடுகிறாரே என்று ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் உண்மையில் அவர் சட்டைக்கு கீழே சிறு ஆடை அணிந்து இருந்தார். ஆனால் அந்த ஆடை பெரிதாக பார்ப்பதற்கு தெரியவில்லை என்பதால் ரசிகர்கள் தவறாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் ட்ரண்டாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version