சன்னிலியோன் எல்லாம் பிச்ச வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் மொத்தமாக காட்டும் ஜோவிகா..

தங்களுக்கு நடக்காத விஷயங்கள் அவர்களின் பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இருக்கும். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் ஜோவிகாவின் அம்மா வனிதா தான் சினிமா இண்டஸ்ட்ரிகில் அடையாத புகழை தனது பெண் அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இணையங்களில் பதிவு செய்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ஜோவிகாவின் வயதுக்கு மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.

இதையும் படிங்க: அடேங்கப்பா… ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

பிக் பாஸ் ஜோவிகா..

மேலும் வாரிசு நடிகையான வனிதாவின் மகள் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்துகொண்டு ஆரம்பத்தில் நல்ல பெயரை எடுத்து இருந்தாலும் நாள் செல்ல வயது வித்தியாசம் இல்லாமல் தனது வாயாடி தனத்தால் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தவர்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழிக்கு ஏற்ப தன் அம்மாவின் செயலை பிக் பாஸ் நிகழ்வில் அப்படியே வெளிப்படுத்திய ஜோவிக்காவிற்கு திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ளதாக சொல்லப்பட்டது.

இதனை அடுத்து அம்மாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படிப்பட்ட உடையையும் போட்டுக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இணையத்தை கலங்கடிக்க வைக்கிறார்.

வயதுக்கு மீறிய கவர்ச்சி..

அந்த வகையில் இவர் தற்போது குட்டை உடையில் வளைந்தும் நெளிந்தும் தந்துள்ள போஸை பார்த்து நெட்டிசன்கள் கலவை ரீதியான விமர்சனங்களை தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த வயதில் இது தேவையா? பழம் பெரும் நடிகரான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் பேத்தியின் இந்த செயலால் என்ன சொல்வது என்று தெரியாமல் பல திரை பிரபலங்களை வாய் அடைத்து இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் ஜோவிகாவின் அம்மா வனிதா விஜயகுமாரின் செயல்பாடுகள் உள்ளது என கூறலாம்.

சினிமாவில் தனக்கு கிடைக்காத உச்சகட்ட அந்தஸ்தை தனது மகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற உடைகளை உடுத்த வைத்து பல்வேறு வகைகளில் புகைப்படங்களை அனைவரையும் திணறடிக்க வைக்கிறார்.

சன்னி லியோனே பிச்சை எடுக்கணும்..

பார்க்கும் போதே கண்கள் கூசக்கூடிய அளவு அதீத கிளாமர்களில் ஒவ்வொரு போட்டோஸ் இருப்பதால் சன்னி லியோனே பிச்சை வாங்கணும் என்ற வார்த்தையை வம்படியாக சொல்லி உச்சகட்ட கவர்ச்சியில் மொத்தத்தையும் ஜோவிகா காட்டி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கவர்ச்சியை பிரதிபலிப்பதோடு சோசியல் மீடியாவை முடக்கக்கூடிய வகையில் கிளாமரில் உச்சகட்டம் என சொல்லக்கூடிய வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சியமாக உங்களுக்கும் உண்மை நிலவரம் என்பது எளிதில் தெரிந்துவிடும். இனி மேலாவது இது போன்ற புகைப்படங்களை பொது வெளிகளில் வெளியிடாமல் இருப்பது திருமணம் ஆகாத ஜோவிகாவின் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்கும் என்று சிலர் அட்வைசும் தந்திருக்கிறார்கள்.

எனினும் இந்த அட்வைஸை கேட்டு அதற்கு தக்கபடி வனிதா நடந்து கொள்வாரா? இல்லை மீண்டும், மீண்டும் இது போன்ற ஒரு கிளாமர் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு சுனாமியை ஏற்படுத்துவாரா? என்பது இனி வரும் நாட்களில் எளிதாக திறந்து விடும். அதுவரை நாம் காத்திருக்கலாம்.

இதையும் படிங்க: பத்து நாள் கூட இது இல்லாம தூங்குனது இல்ல.. திவ்யதர்ஷினி கண்ணீர்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version