ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில்.. அது பளிச்சென தெரிய பிக்பாஸ் ஜூலி..! ஹீரோயினை மிஞ்சும் கவர்ச்சி..!

செவிலியராக தனது பணியை செய்து வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீரமுழக்கமிட்டு போராட்டம் செய்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவர் கத்தி கரகோஷமிட்டு போராட்டம் செய்தது பார்த்த மக்கள் இவர் வீர தமிழச்சி என பலரும் அவரைப் புகழ் பாராட்டி அவரது பெருமைகளை பேச துவங்கினர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி:

ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விட்டார். பெரும் புகழால் உச்சத்திற்கே சென்ற ஜூலிக்கு தன்னுடைய புகழை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் போய்விட்டது.

ஆம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த புகழை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா? என கேட்பீர்களானால்…இல்லை என்று தான் அதற்கு பதில்.

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அந்த நிகழ்ச்சியிலே எல்லோரையும் விட ஜூலியின் மீது தான் மிகுந்த எதிர்பார்ப்பை மக்கள் வைத்திருந்தார்கள்.

காரணம் அவர் எடுத்த பெயரும் புகழும் அப்படி.ஆனால் அந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்மறையாக ஜூலியின் குணங்கள் நடவடிக்கைகள் எல்லாம் இருந்ததால் மக்கள் வெகு சீக்கிரத்திலேயே அவரை வெறுக்க தொடங்கினர்.

பிக்பாஸில் அவப்பெயர்:

பொய் பேசுவது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது, ஒருவரைப் பற்றி இன்னொரு வருடம் புறம் பேசுவது. இப்படி பல விமர்சனத்திற்கு உள்ளாகினார் .

குறிப்பாக ஓவியா விஷயத்தில் ஜூலி மிகவும் மோசமாகவே நடந்து கொண்டார். அதை கமல்ஹாசன் குறும்படமாக போட்டுக்கட்டி அவமானப்படுத்திவிட்டார்.

இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதிலும் அவர் சேர்த்து வைத்த அத்தனை பெயரும் போய்விட்டது.

இதனால் மக்களால் வெறுக்கப்பட்ட போட்டியாளராக ஜூலி அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஜூலி பிக் பாஸில் இருந்து வெளியேறும் போது துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக்கொண்டு அவமானப்பட்டு கூனி குறுகி வெளியேறி வந்ததை பலரால் பார்க்க முடிந்தது.

பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி ஓரளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்த்தார் ஜூலி.

பின்னர் சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார். இதனிடையே டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டார் ஜூலி.

சீரியல் நடிகையான ஜூலி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து வந்தார் ஜூலி.

ஓரளவுக்கு மக்கள் என் கவனத்தை ஈரத்தையும் மிகப்பெரிய அளவில் ஜூலிக்கு பெயரும் புகழும் கொடுக்கவில்லை.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனக்கான ஒரு நல்ல அடையாளத்துடன் இருந்து வருகிறார்.

ஆனாலும் சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களையும் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

குறிப்பாக டாப் ஹீரோயின்களையும் மிஞ்சும் அளவுக்கு மாடல் உடைகளை அணிந்து கொண்டு அவர் நடத்தும் போட்டோஸ் நெட்டிசன்ஸ் கவனத்தை ஈர்த்தும் வருகிறது.

தொப்புள் தெரிய கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது சிகப்பு நிறத்தில் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் உடல் அழகு பளீச்சுன்னு காட்டி உள்ளே இருக்க ஒட்டுமொத்தையும் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த படு கவர்ச்சியான புகைப்படங்கள் பலரது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் தொப்புள் அழகு எடுப்பாக தெரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.

இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version