சும்மா சொல்லக்கூடாது.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பிக்பாஸ் ஜூலி…!

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக கலந்து கொண்டு பெருவாரியான மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் ஜூலி.

பிக்பாஸ் ஜூலி:

இவர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருவதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு ஆதரவுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார்.

அந்த போராட்டத்தில் வீரமுழக்கமிட்டு வீர பெண்மணியாக போற்றப்பட்டார். சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலி அடுக்கு மொழியில் வீர வசனங்கள் பேசி கரகோஷங்களை எழுப்பியது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.

வெறுப்பிற்கு ஆளான வீர பெண்மணி:

இதனால் இவர் வீர தமிழச்சி என புகழ் பாராட்ட தொடங்கினார்கள். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது. முன்னதாக அவர் செவிலியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி அந்த நிகழ்ச்சியில் ஓவியாவை பலமுறை டார்கெட் செய்தும் அவருக்கு தொந்தரவுகளை கொடுத்தும் அவர் மீது பொய் புகார்களை கூறியும் அப்பட்டமாக மாட்டிக் கொண்டார்.

அதனை குறும்படமாக கமல்ஹாசன் போட்டுக்காட்ட மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுத்த பெயர் அத்தனையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெடுத்துக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் மோசமாக விமர்சிக்கப்பட்ட போட்டியாளராகவும் ஜூலி பார்க்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் சீரியல்களிலும் சில திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ஆர்வத்தை செலுத்தினார்.

சீரியல்களில் ஜூலி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் ஜூலி.

அதன் பிறகு சீரியல்களின் தலைக்காட்ட ஆரம்பித்த அவர் “தென்றல் வந்து என்னை தொடும்” என்ற சீரியலில் நடித்து வந்தார்.

அதை எடுத்து “தவமாய் தவமிருந்து” என்ற சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதில் அவர் திருமணம் செய்து கொண்டது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதனால் ஜூலி ரகசிய திருமணம் செய்து கொண்டாரோ? என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

சும்மா சொல்லக்கூடாது செம structure:

ஆனால், அது சீரியலுக்காக எடுக்கப்பட்ட. திருமண போட்டோ சூட் என்பது பின்னர் தெரிய வந்தது.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார் ஜூலி.

அத்துடன், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தனது ஸ்ட்ரக்சர் அழகை காட்ட தவறாமல் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அதை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் “சும்மா சொல்லக்கூடாது செமஸ்டர் உங்களுக்கு என அவரின் அழகை ஏடாகூடமாய் ரசித்து வர்ணித்துள்ளனர்”.

மேலும் சிலர் சினிமா நடிகைகளின் மிஞ்சும் கவர்ச்சியில் பிக் பாஸ் ஜூலி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version