பிக்பாஸ் 8 போட்டியில் இவரா..? இது தேவையில்லாத வேலை.. ரசிகர்கள் அட்வைஸ்..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை ஏழு சீசன்களை கடந்து உள்ளது.

இந்த ஏழு சீசங்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியதோடு ஆண்டவர், வேட்டையை ஆரம்பிக்கலாமா என்று சொல்லும் தொனியில் அனைவரும் சொக்கி விடுவார்கள். அந்த அளவு ரசிகர்களை கவர்ந்து ஈர்த்த இந்த நிகழ்ச்சியானது தற்போது சீசன் 8 துவங்க உள்ளது.

பிக் பாஸ் 8 போட்டியில் இவரா..?

இந்த சீசன் 8 பிக் பாஸ் நிகழ்ச்சியானது கலை கட்டக்கூடிய நேரத்தில் இந்த சீசன் 8 பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவதில் சந்தேகம் உள்ளது. இதை அடுத்து இணையம் முழுவதும் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் பற்றிய லிஸ்ட் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த லிஸ்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு முதற்கொண்டு ரம்யா கிருஷ்ணன் வரை பலரது பெயர்கள் இடம் பிடித்திருந்தாலும் கடைசியாக மக்கள் செல்வன் விஜயசேதுபதி பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்குவார் என்ற ரீதியில் இணையத்தில் தகவல் வெளி வந்தது.

மேலும் பிக் பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது போல பல விஷயங்கள் இணையம் முழுவதையும் ஆக்கிரமித்தது. எனினும் இது குறித்து உண்மை நிலை என்ன என்பதை இது வரை தெரியாத நிலையில் தற்போது பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் வெளி வந்துள்ளது.

இது தேவையில்லாத வேலை..

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றவர்கள் பலரும் சினிமா துறையில் சக்கை போடு போட்டு புதிய புதிய வாய்ப்புகளை பெற்று வரக்கூடிய வேளையில் இது தேவையில்லாத வேலை என்று சொல்லக்கூடிய வகையில் போட்டியாளர் ஒருவரை பிக் பாஸ் 8 தேர்வு செய்து உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

 

அப்படி தேவையில்லாத வேலை என்று சொல்லக்கூடிய அளவு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அது பற்றி உங்களின் ஆவல் எங்களுக்கு புரிகிறது. அந்த நபர் யார் என்பதை நான் உங்களுக்கு தற்போது பகிர்கிறேன்.

சமீபத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படத்தில் மோசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களின் மத்தியில் தன் பெயரை டேமேஜ் செய்து கொண்ட நடிகர் எம் எஸ் பாஸ்கர் தான் தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் தான் வெளி வந்துள்ளது.

ரசிகர்கள் சொன்ன அட்வைஸ்..

மேலும் ஏற்கனவே பார்க்கிங் படத்தால் உங்கள் மீது இருந்த இமேஜ் டேமேஜ் ஆகி கிடைக்கிறது. இதுல பிக் பாஸ் சீசன் 8 வேறயா? என்ற அட்வைஸை ரசிகர்கள் தொடர்ந்து கொடுத்து வருவதோடு இந்த விஷயத்தை இணையம் முழுவதும் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர் பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக பங்கேற்க கூடிய விஷயமானது காட்டு தீ போல இணையம் முழுவதும் பரவியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version