“தோல் நிறத்தில் ப்ரா.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை காட்டி…” – அதிர வைக்கும் பிக்பாஸ் வனிதா..!

நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சை என்று கூறலாம் தன்னுடைய குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதாவை நடிகர் விஜயகுமார் குடும்பம் கிட்டத்தட்ட ஒதுக்கி வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

தொடர்ந்து தன்னுடைய காதல் கணவருடன் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்ட நடிகை வனிதா கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு தன்னுடைய புகுந்த வீட்டிற்கு வந்த இவரை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கடுப்பான நடிகை வனிதா என்னுடைய சொத்தை பிரித்துக் கொடுங்கள் இது உங்களுடைய சொத்து கிடையாது என்னுடைய தாத்தா வழிவந்த சொத்து எனவே இந்த சொத்தில் எனக்கு பங்கு இருக்கிறது என்று மிகப்பெரிய களேபரம் செய்தார்.

இப்படி சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லாத பிக் பாஸ் வனிதாவை நடிகை வனிதாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தந்தையை அவன் இவன் என்று பேசிய இவருடைய போக்கு ரசிகர்களால் கடும் எதிர்ப்புக்குள்ளானது.

இதனால் அதனை தொடர்ந்து ஒரு செய்த அனைத்து விஷயங்களுமே சர்ச்சைகளாகவே இருந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு புதிதாக ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.

கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் திருமணத்தின் போது கணவருக்கு லிப்லாக் அடித்த காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்தது தெரியவில்லை.

அடுத்த ஆறு மாதத்தில் அவரையும் விவாகரத்து செய்து விட்டார் நடிகை வனிதா இப்படியாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தன்னுடைய கிளாமரான உடை அணிந்து கொண்டு சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அதனை நம்முடைய தளத்திலும் பார்த்திருந்தோம் இந்நிலையில் தோல் நிறத்தில் டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய திமிரு முன்னழகு எடுப்பாக காட்டும் விதமாக டாப் ஆங்கில் செல்ஃபி எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது..? டாப்ஸ் போட்டு இருக்கீங்களா இல்லையா..? ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு என்று புலம்பி வருகின்றனர். காரணம் தோல் நிலத்தில் அவருடைய டாப்ஸ் இருப்பதால் ரசிகர்கள் ஒரு நிமிடம் மேலாடை அணிந்திருக்கிறாரா..? இல்லையா..? என்று குழம்பித்தான் போயிருக்கிறார்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Bigg Boss Vanita’s recent pictures wearing skin colored tops have caught the attention of her fans. The photos feature her in a variety of poses, highlighting her beauty and elegance. Vanita’s photoshoots have become a sensation on social media, with fans eager to take a closer look at her fashion style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam