“அர்ஜென்ட்டா ஒ**க்கு வருது…” சீக்கிரம் கூட்டிட்டு போங்க… – பிக்பாஸ் வீட்டில் கதறும் VJ மகேஸ்வரி..!

 VJ மகேஸ்வரி : பிக்பாஸ் 6வது சீசன் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான VJ மகேஸ்வரி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட விஜய் மகேஸ்வரிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அதன்பிறகு இவருக்கும் இவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் கணவர் வீட்டார் மகேஸ்வரிக்கு செய்த கொடுமைகள் எல்லாம் காரணம் வைத்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் நடிகை VJ மகேஸ்வரி.

தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்-கின் படி சமையல் செய்யும் குழுவில் இருப்பவர்கள் சக பிக் பாஸ் போட்டியாளர்கள் சாப்பாட்டை ஊட்டி விடச் சொன்னால் கூட ஊட்டிவிட வேண்டும்.

அதே போல கழிவறையை சுத்தம் செய்யும் குழுவில் இருப்பவர்கள் சக பிக் பாஸ் போட்டியாளர்கள் கழிவறைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவர்களை சிகப்பு கம்பளம் விரித்து அழைத்துச் செல்லவேண்டும்.

இப்படியாக டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் போட்டியாளர்கள் பலரும் அதாவது சமையல் குழுவில் இருக்கக்கூடிய போட்டியாளர்கள் சக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார்கள்.

மட்டுமில்லாமல் கழிவறை சுத்தம் செய்யும் குழுவில் இருக்கும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்ற பொழுது அவர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து அழைத்து செல்கிறார்கள்.

அந்தவகையில் VJ மகேஸ்வரி கழிவறைக்கு செல்லும் போது.. அர்ஜென்ட்டா ஒன்**க்கு வருது.. அர்ஜென்ட்டா வருது.. என்று கதறுகிறார். ஆனால், அவரை மெது மெதுவாக சிகப்பு கம்பளத்தில் அழைத்து செல்கிறார்க போட்டியாளர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், சீக்கிரம் கூட்டிட்டு போங்கபா.. வீட்லயே போயிட போறாங்க என கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …