பைக் மேக் மல்லாக்க படுத்தபடி.. தொடையை காட்டி சூடேற்றும் பிக்பாஸ் ஆயிஷா..! -வைரல் போட்டோஸ்..!

ஆயிஷா : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கியது.

இதில் பிரபல சீரியல் நடிகை ஆயிஷா பீவி போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேர நிகழ்ச்சியாக தொலைக்காட்சியிலும் 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டார் OTTயிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் தொடங்கிய சில தினங்களிலேயே வீட்டிற்கு மோதல்கள் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சமீபத்தில் தனலட்சுமி, ஆயிஷா மற்றும் ஜிபி முத்து ஆகியோர் பேசும் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆயிஷாவுக்கும் ஜி பி முத்து க்கும் இடையே நடந்த கடுமையான வாக்குவாதம் இடையே பொது மக்களில் ஒருவராக கலந்துகொண்ட தனலட்சுமி தலையிட்டு அதனை மிகப்பெரிய சர்ச்சையாக மாற்றினார்.

பார்த்த உடனே பிடித்துப் போகும் முக அழகு கொண்ட ஆயிஷாவிற்கு இணையத்தில் ஆர்மி தொடங்கி இருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்த முறை கோழி அமுக்குவது போல கிட்டத்தட்ட 20 பேரை பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார்கள்.

கடந்த 1993-ஆம் ஆண்டு கேரள மாநிலம் காசர்கோடு பறந்தவர் நடிகை ஆயிஷா சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர் கடந்த 2011 இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள்வந்தாள், ஜீ தமிழில் வெளியான சத்யா, சத்யா 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். லேட்டஸ்ட் சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

சத்யா சீரியலில் ஆண்களை போல சிகை அலங்காரம் செய்துகொண்டு போலீஸ் கெட்டப்பில் மிரட்டிய இவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு சீரியலில் நடிக்கும் போது நடந்த ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்க.ள் இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கூடிய சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …