இந்த வாரம் Evict ஆன இரண்டு போட்டியாளர்கள் இவங்க தான்..! – நம்ப முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் ஏழாவது சீசனில் இதுவரை போட்டியாளர்கள் யுகேந்திரன், வினுஷா, பிரதீப் ஆண்டனி, அன்னபாரதி, ஐசு, பாலா, ப்ராவோ, அக்ஷயா என போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டது யார்..? என்ற தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

63 வது நாளான இன்று ஜோவிகா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாளரும் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதன்படி போட்டியாளர் சரவண விக்ரம் வெளியேற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த முறை போட்டியாளர் பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடந்திருக்கின்றது.

ஜோவிகா வெளியேற்றப்பட்டிருப்பது உறுதியாக இருக்கும் நிலையில் சரவணன் விக்ரம் வெளியேற்றப்படுவார் என்ற உறுதிப்பட உறுதிப்படுத்தப்படாத தகவலும் கிடைத்திருக்கின்றன.

பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று.. போட்டி முடிய இன்னும் ஒரு மாதமே போட்டி எஞ்சி இருக்கும் நிலையில் இன்னுமே 12 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

வாரத்திற்கு ஒன்று வீதம் வெளியிட்டால் கூட இறுதி வாரத்தில் 8 போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த சீசனை யார் வெற்றி பெறுவார்கள் என்று.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam