அட கன்றாவிய.. வரம்பு மீறிய கவர்ச்சியில் சனம் ஷெட்டி.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில பிரபலங்களில் சனம் ஷெட்டியும் முக்கியமானவர் .பெங்களூரை சேர்ந்த சனம் ஷெட்டி தொடர்ந்து தென்னிந்தியாவில் எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு நடித்து விடலாம் என்று சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மலையாளத்தில் சினிமா கம்பெனி என்கிற திரைப்படம் மூலமாக 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார் சனம் ஷெட்டி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் முதன்முதலாக அம்புலி என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அம்புலி திரைப்படமானது 3டியில் எடுக்கப்பட்ட அறிவியல் உணவு திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு வெகுவான வரவேற்பு இருந்தது எனவே வெளியான பொழுது இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இவருக்கும் முதல் திரைப்படம் தமிழில் நல்ல திரைப்படமாக அமைந்தது.

மார்கெட் இழப்பு:

ஆனால் அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. தொடர்ந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பழ மொழிகளிலும் நடித்து வருகிறார் சனம் ஷெட்டி. முதன்முதலாக சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் தான் சனம் ஷெட்டியும் இருந்து வந்தார்.

பொதுவாகவே சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல நடிகைகள் மாடலிங் துறையில்தான் பணிபுரிந்து வருவார்கள். தமிழில் அவர் நடித்த திரைப்படங்களில் செல்வந்தன், கதகளி, வால்டர் மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன.

அதற்குப் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தர்ஷனை காதலித்ததாகவும் இவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.

பிக்பாஸ் எண்ட்ரி:

ஆனால் பொதுவாகவே பிக் பாஸில் காதலர்களாக இருக்கும் பலரும் பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பிறகு காதல் ஜோடிகளாக இருப்பதில்லை அதே போல தனம் ஷெட்டியும் தர்ஷனை விட்டு பிரிந்து விட்டார். பிக் பாஸ் சீசன் 4க்கு பிறகு அவருக்கு சின்ன திரையில் பெரிதாக ஒன்றும் வாய்ப்புகள் வரவில்லை.

தொடர்ந்து வெள்ளி திரையிலேயே முயற்சிகளை செய்து வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சனம் ஷெட்டி. அண்மையில் சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார் சனம் ஷெட்டி.

அவை அதிக அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதற்கு நடுவே கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக உள்ளதே என சிலர் இதற்கு முகம் சுளிக்கவும் செய்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version