“அம்மாடியோவ்.. அசுர வளர்ச்சி..” – பிக்பாஸ் கேப்ரில்லா ஹாட் போஸ்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்திருந்த கேப்ரில்லா அதன்பிறகு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனின் தங்கையாக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காத நிலையில் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் நடன போட்டிகளில் கலந்துகொண்டு பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்பொழுது சீரியல் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் சமீபத்தில் சினிமாவில் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஆனால், நீங்கள் சீரியலில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்களே…? என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த கேப்ரில்லா சினிமாவோ..? சீரியலோ..? இரண்டுமே எனக்கு பெரிய வாய்ப்பு. எனக்கு சினிமா பெரியது, சீரியல் சிறியது என்ற எண்ணம் எல்லாம் எனக்கு கிடையாது.

தினமும் ஒவ்வொருவரின் வரவேற்புரை செல்லும் சீரியலை நீங்கள் ஒரு சிறிய விஷயம் என்று எப்படி நினைக்கிறீர்கள் எனக்கு என்று எனக்கு தெரியவில்லை.

சீரியலாக இருந்தாலும் சினிமா இருந்தாலும் இரண்டும் என்னுடைய வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது என்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கின்றது.

எனவே எதையும் நான் இதை சிறியது அதை சிறியது என யோசிக்கவில்லை நீங்களும் உங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார் கேப்ரில்லா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் அடிக்கடி இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போதைய ஒரு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ்.. அசுர வளர்ச்சி.. என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …