உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய பிக்பாஸ் ஜூலி..! – ஷாக் ஆன நெட்டிசன்கள்..!

பிக்பாஸ் ஜூலி : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை போட்டு இணையவாசிகள் மத்தியில் வீரத்தமிழச்சி என்ற பெயருடன் பிரபலமானவர் பிக் பாஸ் ஜூலி.

இவர் வீர தமிழச்சி என்ற பட்டத்துடன் வெளியிலேயே இருந்திருக்கலாம். ஆனால் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார் என்பது தான் உண்மை.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் விரும்பத்தகாத பல்வேறு விஷயங்களை செய்து தன்னுடைய பெயரை எடுத்துக் கொண்டார் ஜூலி. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்த பிறகும் கூட அவரை வசைபாடும் வாய்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இவரை வசைபாடும் இணையவாசிகளின் கூட்டம் குறையவே இல்லை. ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த இவர் சினிமா ஹீரோயின்களில் ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார் அம்மணி. ரசிகர்களை கவரும் விதமாக தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய கூடிய உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் பிக் பாஸ் ஜூலி தற்போது ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போயிருக்கும் ஜூலியை பார்த்த ரசிகர்கள் என்னம்மா.. ஆள்.. அடையாளமே தெரியல.. என்று கேள்வி எழுப்பி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …