முதன் முறையாக நீச்சல் உடையில் பிக்பாஸ் ஜூலி..! – ஜொள்ளு விடும் ஜூலி வெறியர்கள்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது வீர தமிழச்சி என்று அடையாளப்படுத்தப்பட்ட செவிலியர் ஜூலி என்பவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டார்.

இதனால் அதிகப்படியாக கலக்கப்பட்ட ஒரு சின்னத்திரை பிரபலமாக ஜூலி இருந்து கொண்டு இருக்கின்றார். ஆனால், இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளில் கவனம் செலுத்திவரும் ஜூலி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை போட்டு தாக்கியுள்ளார் அம்மணி.

தமிழில், அம்மன் தாயி, மன்னர் வகையறா, நான் சிரித்தால், அபியும் அனுவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வருகிறார்.

செவிலியராக பணியாற்றி வந்த இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலமாகி அதன் மூலமாக பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால், இவருடைய சில தவறான நடவடிக்கைகளில் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது.

இதனால் ரசிகர்களின் ஏகபோகமாக எதிர்ப்புக்கு ஆளானார் நடிகை ஜூலி. தற்பொழுது ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சீரியலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய சினிமா மீடியா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்நிலையில் நீச்சல் உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் ஜூலி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …