நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – தோல் நிறத்தில் நீச்சல் உடை.. தலை சுற்ற வைத்த பிக்பாஸ் ரைசா வில்சன்..!

தனுஷின் வேலையில்லாத பட்டதாரி இரண்டில் வில்லியாக வரும் வசுந்தராவின் தனி உதவியாளராக நடித்திருந்தவர் தான் இந்த ரைசா வில்சன்.இவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசனில் போட்டியாளராக பங்கேற்க கூடிய வாய்ப்பு கிடைத்த போது அதை சிறந்த முறையில் பயன்படுத்தியதால் தான் திரை வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து தான் இவர் பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரோடு பிக் பாஸில் இணைந்து பயணித்த ஹரிஷ் கல்யாண் தான் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்த படமான பியார் பிரேமா காதல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார்.

மேலும் இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் உருவாகி வந்த வர்மா படத்தில் இவர் நடித்திருந்தார். எனினும் இவரது கதாபாத்திரம் ஏனோ வெளியாகவில்லை. இதை அடுத்து விஷ்ணு விஷாலுடன் எஃப் ஐ ஆர் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தற்போது இவர் காபி வித் காதல், துரத்தல், கருங்காப்பியம், காதல் காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் தனக்கு தவறாக முக சிகிச்சை செய்து கொண்ட காரணத்தால் சற்று முகம் சிதைவடைந்த நிலையில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி கடலில் தள்ளினார். பின்னர் அது தற்போது சரியாகிவிட்டதன் காரணத்தினால் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது எடுக்கும் போட்டோ சூட்டுகளை பகிர்ந்து வருவார். அந்த வரிசையில் தற்போது தன்னுடைய தோல் நிறத்தில் பிகினி அணிந்து கொண்டு போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் இவர் சற்று சோகமாக இருப்பது போல் தான் முகம் உள்ளது. இந்த சோகத்திற்கு காரணம் என்ன என்பதை இதுவரை தெரியவில்லை. விரைவில் அதை ரசிகர்களிடம் ரகசியமாக கூறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …