என்ன பிக்பாஸ் இதெல்லாம்.. – ஸ்மோக்கிங் ரூமில் திருட்டு அடியில் ஈடுபட்ட ஜோடி..! – பதறிய நிரூப்..!

பிக்பாஸ் ( BiggBoss Tamil ) நிகழ்ச்சி முதலாம் பாகத்திலிருந்தே ஸ்கிரிப்டட் என அனைவரும் பேசி வந்தனர். டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்து நிகழ்ச்சியை வைரலாக்க சண்டை, சச்சரவுகளை ஏற்றி விடுகிறார்கள் என பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு ஒரு பேட்டியில், அரையும் குறையுமா டிரஸ் போட்டுகிட்டு நம் வீட்டில ஒரு பெண் பிள்ளை இருந்தா எப்படி நம்ம கஷ்டப்படுவோம். அது போல் பிக்பாஸ் வீட்டுக்குள்ள பெண் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள்.

ஸ்மோக்கிங் ரூம்ல என்னென்னமோ நடக்குது..

புகைப்பிடிக்கும் அறையில் ஒரு ஆணும் சிகரெட் பிடிக்கிறார், ஒரு பெண்ணும் சிகரெட் பிடிக்கார். இடையில் அங்கு வேறு என்னவெல்லாமோ நடக்கிறது.பிக்பாஸ் பிக்பாஸுன்ற பேரை கேட்டாலே எரியுது. என் கையில் கத்தி மட்டும் இருந்திருந்தால் அங்கேயே குத்தி செத்திருப்பேன்.

சிகரெட்டை தாண்டி அங்கு என்னென்னவோ நடக்குது. எரியுற நெருப்பில ஏன் எண்ணெய்யை ஊற்றுகிறீர்கள் என பேட்டியை பாதியிலேயே முடித்து கொண்டார் கஞ்சா கருப்பு. இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ காட்சி ஒன்று பிக்பாஸ் வீட்டில் நடக்கும் திருட்டு அடிகளை அம்பலப்படுத்தியுள்ளது.

அபிராமியும் காதல் சர்ச்சையும்..

பிரபல மாடலான அபிராமி வெங்கடாச்சலம் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார் வெப் சீரிஸ்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.நோட்டா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அபிராமி.

Read Also : சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நக்மா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

அதே நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார்.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி முதலில் சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக கூறினார். ஆனால் கவின் சாக்ஷியை காதலித்ததால் முகென் ராவை காதலிக்க தொடங்கினார் அபிராமி. மலேசிய பாடகரான முகென் தனக்கு ஊரில் காதலி இருப்பதாக கூறியும் ஒரு தலையாக அவரை வெறித்தனமாக காதலித்தார்.

முன்னாள் காதலன் கண் முன் திருட்டு அடி..

இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு, அபிராமியும் நிரூப்பும் முன்னாள் காதலர்கள் என்ற தகவல் வைரலானது. இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் நிரூப் ஸ்மோக்கிங் ரூமிற்கு எதேர்ச்சையாக செல்கிறார்.

Read Also : “ஸ்மோக்கிங் ஹாட்..” – சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டிய VJ மகேஸ்வரி – புகையும் ரசிகர்கள்..!

அங்கு எதையோ பார்த்து விட்ட, அய்யய்ய.. என்று கூறி விட்டு கடும் கோபத்தை அடக்கிக்கொண்டு அங்கிருந்து திரும்பி வந்துவிடுகிறார். அதனை தொடர்ந்து, அபிராமியும் நமட்டு சிரிப்பு சிரித்தபடி உடனே வெளியே வருகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன பிக்பாஸ் இதெல்லாம்.. முன்னாள் காதலன் கண் முன்னே திருட்டு அடியா என்று விளாசி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *