நோ டா செல்லம்.. என்ன சிம்ரன் இதெல்லாம்… பால் தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் பிகில் அம்ரிதா..!

கடந்த 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் சென்னையில் பிறந்தவர் நடிகை அம்ரிதா அய்யர். கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான பத்மவியூகம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு நடிப்பில் இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான தெனாலிராமன் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அரிமா நம்பி, லிங்கா, யட்சன், தெறி, படை வீரன், காளி என தொடர்ந்து படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக அந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அமிர்தா ஐயர்.

இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவருடைய ரசிகர் வட்டாரம் கிடுகிடுவென அதிகரித்தது.

அதன் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் இடையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிக்பாஸ் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிஸியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது தன்னுடைய பால் போன்ற தொடை அழகு தெரியும் விதமான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version