கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. குனிந்து காட்டி பதற வைக்கும் பிந்து மாதவி..!

தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

அதனைத்தொடர்ந்து பொக்கிஷம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிஸியான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். பிந்துமாதவி ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போனது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்து போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடியும் வரை தாக்கு பிடித்து விளையாடினார். இதன் மூலம் இவரது கணிசமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து கழுகு 2, யாருக்கும் அஞ்சேல், மாயன் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது பள்ளி குழந்தைகள் போடுவது போன்ற குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மனின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில், ஒரு பேட்டியில் படத்தின் கதைக்கு தேவை என்றால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க தயார் என்று நடிகை பிந்துமாதவி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …