ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு.. வெறும் ப்ரா.. அப்படி பார்த்து சூடேற்றும் பிந்து மாதவி..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நடிகை பிந்து மாதவி ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாவார். இவர் முதல் முதலில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை செய்தவர்.

முதல் முதலில் தெலுங்கில் திரைப்பட வாழ்வை துவங்கிய இவருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த வெப்பம் என்ற படத்தில் நானி, நித்யா மேனனோடு இணைந்து நடித்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியாக இவர் நடித்து இருந்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டது. அதன் பிறகு இவருக்கு கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு ஒன்று என்ற எண்ணை அழுத்தவும், பசங்க 2 போன்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படங்களில் இவர் நடித்ததின் மூலம் ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்றார். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் கலந்த கொண்டு அதில் வெற்றியாளராக திகழ்ந்தார்.

இதன் மூலம் இவரது ரசிகர்கள் வட்டம் பெருகியது என்று கூறலாம். மற்ற நடிகைகளை போலவே இவரும் அதிக அளவு சோசியல் மீடியாவை பயன்படுத்துபவர். அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவர் உடையே கிறங்க வைத்து விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

கடற்கரையில் நின்றபடியும், பாறைகளில் அமர்ந்தபடியும் இவர் கொடுத்து இருக்கின்ற போஸ் அனைத்தும் நச் சென்று உள்ளது. இச்சுதா… இச்சுதா… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் உதட்டில் கை விரலை வைத்து படி யாருக்கு கிஸ் கொடுப்பதற்கு காத்திருக்கிறார் என்று தெரியாமல் ரசிகைகள் முழித்து வருகிறார்கள்.

மேலும் கீழே ஒரு பெரிய ஓபனிங் இருப்பதால் தொடை அழகு முழுவதும் பளபளப்பாக அப்படியே தெரிகிறது. ஸ்லீவ் லெஸ் கடல் நீல கலர் ஜாக்கெட்டில் இவர் முன்னழகு முழுமையும் தெரிகிறது.

கடலில் அடிக்கின்ற அலை அழகா அல்லது இவர் நின்று இருக்கின்ற ஸ்டைல் அழகா என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் பட்டிமன்றத்தை இணையத்தில் நடத்தி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …