திரிஷாவின் வருங்கால கணவரை வேட்டையாடிய பிக் நடிகை..! குடி போதையில் கும்மாளம்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிந்து மாதவி. கண்ணழகை காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரம் செய்தவர் பிந்து மாதவி.

கிட்டத்தட்ட சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இவரது கண்ணழகு இருப்பதாக ரசிகர்கள் உருகி வழிந்து அவரை ரசிக்க துவங்கினார்கள்.

கண்ணழகி பிந்து மாதவி:

இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வந்து பிரபல நடிகையாக புகழ் பெற்றார்.

2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் திரைப்படத்தில் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிந்து மாதவி இதனிடையே தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த வந்தார். திரைப்படங்களில் நடிகையாக நடிக்க வருவதற்கு முன்னர் இவர் மாடல் அழகியாக சரவணா ஸ்டோர்ஸ், டாடா கோல்டு தனுஷ் உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களில் நடித்த பெரும் புகழ் பெற்று வந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த பிந்து மாதவி கௌதம் மேனன் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழியிலும் கலவையாக படங்களில் நடித்த வந்தார். இதனிடையே கழுகு , சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சவாலே சமாளி, பசங்க 2 கழுகு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பிந்து மாதவி நடித்துள்ளார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர்:

இதனுடைய கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்தார்.

அதேபோல் தெலுங்கில் நாகார்ஜுனாவின் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பெற்றார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த பிந்து மாதவி இதனுடைய சமீபத்தில் திரிசாவின் முன்னாள் காதலரான பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வருண் மனியனுடன் டேட்டிங் செய்து படு நெருக்கமாக கட்டி அணைத்தபடி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகியது.

திரிஷாவின் Ex காதலனுடன் இவருக்கு என்ன வேலை? என பிந்து மாதவியை பலரும் பார்த்து கேள்வி கேட்க தொடங்கினர்.

திரிஷாவின் காதலருடன் பிந்து மாதவி:

இந்த செய்தி மிகப்பெரிய அளவில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிந்து மாதவியிடம் வரும் மணியனுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றி கேட்டதற்கு…. ஆம் நான் வருண்மனைகளுடன் டேட்டிங் செய்தது உண்மைதான்.

ஆனால் அவர் திரிஷாவை விட்டு விலகிய பின்னர் தான் நாங்கள் இருவரும் டேட்டிங் செய்தோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த நெருக்கமான புகைப்படங்கள்.

ஆனால் அதை தவறாக பேசி சித்தரித்து விட்டார்கள் என பிந்து மாதவி அந்த பேட்டில் கூறி இருந்தார். இதன் மூலம் வருண்மணியன் பிந்து மாதவி காதலித்தது உண்மையாகிவிட்டது.

உண்மை ஒப்புக்கொண்ட பிந்துமாதவி:

த்ரிஷா வருண் மணியனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

ஆனால் இவர்கள் திருமண தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் திருமணத்தை நிறுத்திவிட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version