பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. ஆடையின்றி நடிகை பிந்து மாதவி..! மிரண்டு போன ரசிகர்கள்..!

ஆந்திராவில் இருக்கும் மதன பள்ளியில் பிறந்து வளர்ந்த பிந்து மாதவி சிறுவயதில் ஆந்திராவின் பல பகுதிகளில் வசித்ததை அடுத்து சென்னையில் நிரந்தரமாக குடியேறினார்.

மேலும் இவர் தனது கல்லூரி படிப்பை வேலூர் தொழில் நுட்ப கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பினை பெற்றிருப்பதோடு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். மேலும் டாடா கோல்டன் தனுஷ் விளம்பரத்தில் நடித்து பிரபலமானார்.

நடிகை பிந்து மாதவி..

இந்த விளம்பரம் தான் பிந்து மாதவிக்கு திரை உலகில் நுழைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தது. எனினும் இவரின் பெற்றோர்கள் இவர் நடிகையாவதை விரும்பவில்லை.

எனினும் சில தெலுங்கு படங்களில் நடித்த முடிந்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து ஜமீன், சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சவாலே சமாளி, பசங்க ரெண்டு ஜாக்சன் துரை, பக்கா, கழுகு 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் சன் டிவியில் மகள் என்ற தொடரிலும் தெலுங்கில் பல தொடர்களிலும் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் ஒன்றில் பங்கேற்பாளராக போட்டியிட்டு சுமார் 96 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார்.

 பாக்கறக்கு ரெண்டு கண்ணும் பத்தாது..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்குவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

நடிகை பிந்து மாதவி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையில் பயணித்து வருகிறார் என்றாலும் கூட சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. 

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார் நடிகை பிந்து மாதவி. இந்நிலையில்,  சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பிந்து மாதவி பட வாய்ப்புக்காக ஆடை இன்றி நடிக்க சொன்னால் நடிப்பீர்களா..? என்ற கேள்விக்கு பதில் அளித்தார். 

இதில் அவர் கூறியதாவது, பட வாய்ப்புக்காக ஆடையின்றி நடிக்கிறேனா..? இல்லையா..? என்பது சரியான கேள்வியாக இருக்காது. ஒரு படத்தின் கதைக்கு ஆடை இன்றி நடிக்க தேவை இருக்கிறது… அந்த காட்சி தவிர்க்க முடியாததாக இருக்கிறது.. என்று இயக்குனர் விரும்புகிறார் என்றால் கண்டிப்பாக நான் ஆடை இன்றி  நடிக்க தயாராக இருக்கிறேன். 

ஆடையின்றி மிரண்டு போன ரசிகர்கள்..

ஆனால், பட வாய்ப்புக்காக ஆடையின்றி நடிப்பேனா என்று கேட்டால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.. ஒரு படத்தின் கதைக்கு அது நிச்சயம் தேவைப்படுகிறது என்ற பட்சத்தில் கட்டாயம் ஒரு நடிகையாக இயக்குனரின் தேவையை பூர்த்தி செய்வது என்னுடைய கடமை. 

அதனால் படங்களில் ஆடையின்றி நடிப்பதற்கு எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. சமீபத்தில் நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்திருந்தார். அவரை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்துக்களை பதிவு செய்தேன் என கூறியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி. 

இதனை கேட்ட ரசிகர்கள் ஆடையின்றி நடித்தால் உங்களை பார்த்ததற்கு ரெண்டு கண்ணு பத்தாதே என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version