நிற்காமல் நழுவும் சேலை.. அப்படியே காட்டும் பிந்து மாதவி.. சூடேற்றும் இண்டர்நெட்..!

பிந்து மாதவி,(Bindu Madhavi) தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் இவரும் ஒருவர். தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். 2008ம் ஆண்டில் வெளிவந்த பொக்கிஷம் படத்தில், பிந்துமாதவி அறிமுகமானார்.

இவர் ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியை சேர்ந்தவர். அவரது தந்தை வணிகவரித்துறை துணை கமிஷனராக பணிசெய்தவர். அதனால் அடிக்கடி அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஐதராபாத் என, பல நகரங்களில் வசித்தார்.

Bindu Madhavi

ஆனால், சென்னையில் நிரந்தரமாக தங்கிய பிறகு, அங்கு தனது பள்ளிப்படிப்பை பிந்துமாதவி நிறைவு செய்தார். வேலூரில், கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே, விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிந்துமாதவிக்கு கிடைத்தது, சரவணா ஸ்டோர்ஸ், டாடா கோல்டு உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்ததால், தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

Bindu Madhavi

ஆவக்காய் பிரியாணி, பம்பர் ஆப்பர், ஓம் சாந்தி, ராம ராம கிருஷ்ண கிருஷ்ண, பிரதி ரெஜூ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் பொக்கிஷம் படத்தை தொடர்ந்து வெப்பம், கழுகு, தோழன், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக அடைாளம் காணப்பட்டார்.

மேலும், சமீபத்தில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நான்ஸ்டாப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிந்துமாதவி டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார்,

Bindu Madhavi

பிந்து மாதவியை பொருத்தவரை, அவர் நடித்த படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், தேவையான இடங்களில், கவர்ச்சி நாயகியாகவும் தனது அழகை காட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் அவர் நடித்த சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றிருக்கின்றன. மற்ற படங்கள், ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கின்றன. இன்னும் வரும் நாட்களில், பிந்துமாதவி தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இப்போது, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் ஆகி உள்ளதால், தெலுங்கில் பட வாய்ப்புகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.

Bindu Madhavi

மற்ற நடிகைகளை போலவே, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் பிந்து மாதவி, தனது புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார். அதுவும் கிளாமரில் தெறிக்கவிடும் புகைப்படங்கள் என்பதால், ரசிகர்களின் லைக் குவிகிறது.

அவரது புகைப்படங்களும் வைரலாகின்றன.இப்போது, மார்புக்கு கீழே புடவை நழுவும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து, வெகு வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. ‘அம்மாடி உன் அழகு செம தூளு’ என ரசிகர்கள் பாடாத குறையாத, பிந்து மாதவியின் புகைப்படங்களை பார்த்து, பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …