அதுக்குன்னு பொட்டுத்துணி கூட இல்லாமயா..? பிந்து மாதவியை பார்த்து விரைத்து போன ரசிகர்கள்..!

ஆந்திர பிரதேசத்தில் உள்ள மதன பள்ளியில் பிறந்து வளர்ந்த பிந்து மாதவி சிறு வயதில் ஹைதராபாத், விஜயவாடா, குண்டூர் போன்ற பல நகரங்களில் வசித்து இருக்கிறார்.

சென்னையில் நிரந்தரமான  வசிக்க ஆரம்பித்த இவர் வேலூர் தொழில் நுட்பக் கழகத்தில் உயிரி தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்றவர். இவர் கல்லூரியில் படிக்கும் போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை பிந்து மாதவி..

டாடா கோல்டன் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்த இவருக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர் கெளதம் மேனன் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு கழுகு என்ற திரைப்படத்திலும் சட்டம் ஓர் இருட்டு அறை என்ற படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சவாலே சமாளி, பசங்க 2, ஜாக்சன் துரை, பக்கா, கழுகு 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதுக்குன்னு பொட்டு துணி கூட இல்லாமயா?..

இவர் ஸ்டார் விஜய் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 1 மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 பங்கேற்பாளராக பங்கேற்று இருக்கிறார்.

நடிகை பிந்து மாதவி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இன்று வரை இவருக்கு கிடைக்கவில்லை.

மேலும் இவர் கிடைக்கக் கூடிய பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த நடிகை பிந்து மாதவி தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பந்து மாதவி பட வாய்ப்புக்காக  ஆடை இன்றி நடிக்கவும் தயாராக இருக்கிறேன்

விரைத்து போன ரசிகர்கள்..

பல நடிகைகள் இப்போது இதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்களுடைய இந்த முயற்சி சினிமாவுக்கு அவர்கள் எந்த அளவுக்கு தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. 

குறிப்பாக ஆடை திரைப்படத்தில் நடிகை அமலா பால் ஆடை இன்றி நடித்ததை பார்த்த வியந்து போனேன். அவரை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன்.

மேலும் நானும் அப்படி பட்ட காட்சிகளில் நடிக்க தயாராக இருக்கிறேன். அத்தோடு படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க நான் தயார் என கூறியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி.

இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக ஆடை இன்றி நடிப்பது இருக்கட்டும்.. அதுக்குன்னு உடம்பில் பொட்டு துணி கூட இல்லாமல் என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக மாற்றி விட்டதோடு பேசும் பொருளாக மாற்றி விட்டதை அடுத்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version