“அதெப்படி திமிங்கலம்.. சப்போர்ட்டே இல்லாம நிக்குது..” – முன்னழகை காட்டி மூடேற்றும் பிந்து மாதவி..!

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகை பிந்து மாதவி கழுகு படத்தில் நடித்தது மூலம் அறிமுகமானார். இவருடைய கண்கள் பார்ப்பதற்கு சிலுக்கின் கண்களுக்கு இணையாக இருப்பதால் இவர் பெரும்பாலான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார் எனக் கூறலாம்.மேலும் அடுத்து சில ரசிகர்கள் இவரை சிலுக் மாதவி என்று கூடி அழைத்தார்கள்.

பிந்து மாதவி பல தமிழ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்களில் சில ஹிட்டாகி உள்ளது. மேலும் இவர் நடித்த தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க, இரண்டு ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை புரிந்தது.

அடுத்து இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராக திகழ்ந்தார். அதன் காரணத்தினால் பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தது. தற்போது ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சிகளுக்கு உடலை சூடேற்றக் கூடிய விதமாக இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து விட்டார்கள் என கூறலாம்.மேலும் அந்த இடத்தை அப்படியே ஜூம் செய்யாமலேயே பெரிதாக காட்டியிருக்கும் இவருக்கு எத்தனை லைக்கள் போட்டாலும் நிகராகாது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

பார்த்ததுமே காய்ச்சலை வரவழைக்கக் கூடிய இந்த புகைப்படத்தை அவர்கள் இன்னும் பார்த்த வண்ணம் இருப்பதால் நிச்சயம் ஒரு சுனாமியே ஏற்படலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

குட்டியூண்டு டிரஸ்சில் இவ்வளவு ஹாட்டான பார்வை தேவை தானா என்று ரசிகர்குகள் அனைவரும் புலம்பி வருகிறார்கள். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டக்கூடிய இவரது புகைப்படத்துக்கு மேலும் லைக்குகள் வருவதோடு புதிய பட வாய்ப்பு விரைவில் வரலாம் என்று கூறத்தான் தோன்றுகிறது.

இதை அடுத்து ரசிகர்களை இம்சை செய்யும் எந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அதை அப்படியே தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இஷ்டம் போல் நக்கல் அடித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam