“உடையோ சிறுசு.. மனசோ பெருசு..” – தாரளமாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பிந்து மாதவி..!

நடிகை பிந்து மாதவி தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிந்துமாதவியா இது என்று வாய் பிளந்து வருகின்றனர். அந்த அளவிற்கு கவர்ச்சியாக ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு உள்ளிட்ட நல்ல வரவேற்ப்பை பெற்ற படங்களில் நடித்திருக்கும் நடிகை பிந்து மாதவி தமிழில் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வந்தார்.

ஆனால், பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்ட இவர் கவர்ச்சியாக நடிக்கவும் ஆயத்தமானார். தமிழை விட தெலுங்கில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்திருக்கும் இவர் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக கலந்து கொண்டார் கடைசி நாள் வரை இந்த போட்டியில் தாக்கு பிடித்தார், வெற்றி பெறவில்லை.

ஆனால் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு அந்த பிக்பாஸ் போட்டியில் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார். தற்போது மாடர்னான கவர்ச்சி உடையணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் படி கவர்ச்சியான உடைகள் அணிந்து நின்று கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பிந்து மாதவியா இது..? என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …