“நீ என்னமா.. வெறும் ப்ரா-வோட நிக்குற..” – இணையத்தை அலற வைத்த நடிகை பிந்து மாதவி..!

நடிகை பிந்து மாதவி ப்ரா போன்ற மேலாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி.

தமிழில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான கழுகு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் பசங்க2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இடையில் பிக்பாஸ் போட்டியில் வழியில் போட்டியாளராக நுழைந்து போட்டியின் இறுதிநாள் வரை தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியது.

 

தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஆந்திராவில் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போடும் வேலைதான் இவருக்குக் கிட்டியது. மட்டுமில்லாமல் தெலுங்கு பிக் பாஸ் இன்னும் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆக தேர்வானார் நடிகை பிந்து மாதவி.

தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை இவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிக்கத் தயார் என்று அறிக்கை விட்டார் அம்மணி.

ஆனால் அப்போதும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில், தற்போது ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ப்ராவுடன் நிக்குற என்று கலாய் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …