பணம் பணம் பணம்.. இருந்தா எல்லா நாயும் இதை பண்ணும்.. அஞ்சலி குறித்து Black Pandi பேச்சு..! ரசிகர்கள் விளாசல்..!

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி கணிதத்தில் பட்டம் பெற்றவர். ஆரம்ப காலங்களில் குறும் படங்களில் நடித்த இவர் இதனை அடுத்து திரைப்படத்தில் நடிகையாக நடிக்க வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருப்பவருக்கு தமிழ் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை அஞ்சலி..

அந்த வகையில் நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கேரக்டருடைய சிறப்பாக செய்த இவருக்கு 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது கிடைத்தது.

மேலும் இவரது நடிப்பை பார்த்து திரை உலகமே இவர் முன்னணி ஸ்டார் ஆக ஜொலிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்நிலையில் இவர் நடிகர் ஜெய் உடன் இணைந்து திரைப்படத்தில் நடித்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ ஆரம்பித்ததை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் குறைந்தது. இதனை அடுத்து அஞ்சலி ஜெய்யை விட்டு பிரிந்த பின் திரைப்படங்களில் நடிப்பதில் தற்போது ஆர்வத்தை காட்டி வருகிறார்.

பிளாக் பாண்டி பகிர்ந்த விஷயம்..

இந்நிலையில் நடிகை அஞ்சலி பற்றி பிளாக் பாண்டி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த விஷயத்தில் பணம் பணம் இருந்தா தான் எல்லா நாயுமே நம்மள மதிக்கும் என்ற ரீதியில் ரசிகர்கள் பேசி விலாசி தள்ளி இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் ஒரு காலத்தில் பிளாக் பாண்டியும், அஞ்சலியும் வாடி போடி என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அஞ்சலி பிளாக் பாண்டியை தவிர்க்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து பிளாக் பாண்டி ஏதோ பிரச்சனை தன்னால் உருவாக்கி விட்டது. நான் ஏதேனும் தவறாக பேசி விட்டேனா அல்லது தவறாக நடந்து கொண்டேனா என்று எனக்கு நானே கேள்வி கேட்டு இருக்கிறேன். அத்தோடு இந்த கேள்வியை அஞ்சலி முன்னும் கேட்டுவிட்டேன்.

இதனை அடுத்து நடிகை அஞ்சலியும் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. நான் நார்மலாக தான் இருக்கிறேன் என்று கூறுவாள் ஆனால் என்னுடன் பேச மாட்டார். இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் ஒரு முறை அவருக்கு மெசேஜ் செய்து பேசினேன். அதற்கு அவர் சரியாக ரிப்ளை செய்யவே இல்லை. அதன் பிறகு நான் அவரை கண்டு கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் பணம் பணம் அது இருந்தால் தான் எல்லா நாயும் பேசும் என்று நடிகை அஞ்சலியை விளாசும் விதமாக பேசி இருப்பதோடு அவர் கண்டுக்கல.. அவர் கண்டுக்கல.. என்று கூறாமல் உன்னை நான்கு பேர் கண்டு கொள்ளும்படி ஏதாவது செய்யுங்க ப்ரோ.

உங்களுக்காக வாழுங்க இன்றும் இது தான் உலகம் பிறரை குறை கூறுவதை தவிர்த்து விட்டு உங்கள் திறமையைக் கொண்டு உயர்ந்த இடத்திற்கு வாருங்கள் என்ற கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களை தற்போது இணையத்தில் அதிகளவு பார்க்க முடிகிறது.

தற்போது இணையத்தில் பிளாக் பாண்டி, அஞ்சலி பற்றி கூறிய விஷயம் தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. உன்னை நம்பி எதுவும் செய்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம் என்பதை ரசிகர்கள் தற்போது தெரிவித்து வருவது மிகச்சிறந்த உண்மை என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version