“டீசர்ட்டில் அந்த விரலை காட்டும் போட்டோ… – என்ன சிம்ரன் இதெல்லாம்..?..” – பதற வைக்கும் பூனம் பாஜ்வா..!

 

சினிமா படப்பிடிப்பு நடக்காத நிலையில் நடிகைகள் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்தும், நடனம் ஆடியும் சமூகவலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

 

அதில் சில புகைப்படங்கள் வைரலாக மாறினால் அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என்றும் அவர்கள் நம்பி காத்திருக்கின்றனர். அதில், பூனம் பாஜ்வாவும் ஒருவர். 

 

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 

 

அதன்பின், திடீரென சில வருடங்கள் காணாமல் போனார். திடீரென உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார். அரண்மனை 2, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ ஆகிய படங்களில் ஆண்டி கதாபாத்திரத்திலேயே நடித்தார். 

 

பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

 

 

அந்த வகையில், யோகா செய்வது போல மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசங்களும், காற்றில் கூந்தல் பறக்க அதனை கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் சிரிப்பழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

 

 

இன்னொரு புகைப்படத்தில் யோகாவை விட்டு விட்டு அருள் தரும் அம்மன் போல போஸ் கொடுத்து சிரிக்கும் பூனம் பஜ்வாவின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். நடிகை காம்னா, ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்களும் கமெண்ட் செய்துள்ளனர்.

 

 

குழந்தையை போல க்யூட்டாக இருக்கும் போட்டோஷூட்டில் பூனம் பஜ்வா அணிந்திருக்கும் வெள்ளை நிற டிசர்ட்டில் பிரின்ட் செய்யப்பட்டுள்ள பெண் ஓவியத்தில் நடுவிரலை காட்டியபடி இருக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

பலரும் “டி சர்ட்டை கவனித்தீர்களா..??..” என்றும் “என்ன சிம்ரன் அந்த விரலை எல்லாம் காட்டுறீங்க..?..” என்றும் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam