தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் தி சேஸ் என்ற திரைப்படத்தில் லாக்டவுனில் நடித்து முடித்த ரைசா இப்பொழுது ஹாஸ்டேக் லவ் ஸ்டோரி, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இது மெல்லிய தேகத்தை காட்டி கவர்ச்சியுடன் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்து வரும் ரைசா இப்பொழுது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழில் வளர்ந்து வரும் க்யூட் நடிகையாக இருக்கும் நடிகை ரைசா தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்த இவர் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் விளம்பரம் ஆனார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால் இந்த ஆண்டு இவர் படம் எதுவும் வெளிவரவில்லை. அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை.
பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. இதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார்.
தன்னுடைய கவர்ச்சி படங்களை அதுவும் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத் தளங்கில் பதிவேற்றி வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அப்படினா புதுசு புதுசா பிகினி போட்டோஸ் போட போறீங்க.. செம சீனு இருக்குது இன்னிக்கி என்று புலகாங்கிதம் அடைந்து வருகிறார்கள்.