“டஸ்கி குயின்.. செக்ஸி பாம்..” – கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி இளசுகளை கிக் ஏற்றும் அமலாபால்..!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால் இந்த திரைப்படம் ரசிகர்களுடைய பிரபலம் அடைந்தாலும் விமர்சனங்களும் எழுந்தது. 

 

ஆனால் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் அடுத்த திரைப்படத்தில் நடித்து வந்தார் அமலா பால், இவர் நடித்த மைனா திரைப்படம் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது. 

 

இதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். புகைப்படத்தால் அதிரும் இணையதளம் விஜய் நடிப்பில் வெளியாகிய தலைவா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஏ எல் விஜய் அவர்களை அமலாபால் காதலித்தார். 

 

 

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் அமலா பால். 

 

 

ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஏனென்றால் அந்த திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருந்தார். 

 

 

மேலும் அமலாபால் அதோ அந்த பறவை போல என்ற அதிரடியான திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அமலா பால் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். 

அதில் அடுத்த படத்திற்கான இயக்குனர் மாட்டு வாரா என தேடி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அமர்களமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் டஸ்கி குயின்.. செக்ஸி பாம்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *