இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சில நடிகைகள் அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.
அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி விமர்சிப்பதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.
சினிமா நடிகைகள் என்றாலே தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் சமூக வலைதளத்தில் அவர்களை பற்றிய ஹாட்டான விசயங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
நடிகை தமன்னா இந்த விஷயத்தில் மாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும். படங்கள் ஆனாலும் சரி, பொதுவெளி ஆனாலும் நேர்த்தியான உடைகளை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
அந்த வகையில், தற்போது நீல நிறத்திலால் ஆன மின்னும் உடையில் தோன்றி ரசிகர்களை திணறடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த மெழுகு சிலை என்ன வெல…? என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.