தொடையழகை காட்டி பேண்டுக்கு பாய் பாய் சொன்ன அநேகன் பட நடிகை அமிரா தஸ்தூர்…!

 

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படம் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், தமிழ் ரசிர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அமைரா. 

 

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய அமைரா தஸ்துர், புகழ்பெற்ற நிறுவனங்களின் விளம்பரங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

 

 

2013 ல் இசாக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிக்க வந்தார். 2015 ல் தனுஷ் நடித்த அனேகன் நடித்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ள அமைரா, ஆங்கில படம் ஒன்றிலும் நடித்துள்ளார். 

 

இந்தி படங்களிலேயே இவர் அதிகம் நடித்துள்ளார்.படங்களில் நடிப்பதுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார் அமைரா.

லேட்டஸ்டாக குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு பாறை மீது அமர்ந்த படி இயற்கையை உள்வாங்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam