“ஒன்னு போதும்.. நின்னு பேசும்..” – டூ பீஸ் உடையில் கிறுகிறுக்க வைக்கும் தொகுப்பாளினி பூஜா..!

 

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பின் நடிகையாக மாறிய பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

 

இதைத்தொடர்ந்து இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நண்பன், பிட்ஸா, காஞ்சனா 2, போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். 

 

இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த இவர், எல்லை மீறிய கவர்ச்சியில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை என வலம் வருபவர் பூஜா ராமச்சந்திரன். தமிழ், தெலுங்கு என ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 

 

2004ம் ஆண்டு மிஸ் கோவை பட்டம் பெற்றவர். எஸ்.எஸ்.தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர்.திருமணமான பின்பும் கணவருடன் கடற்கரையில் கும்மாளம் போடும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

 

அந்த வகையில், டூ பீஸ் நீச்சல் உடையில் படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam