“ப்பா.. என்ன ஒரு வியூ..” – ஒற்றைக் காலை இடுப்புக்கு மேலே தூக்கி கீர்த்தி சுரேஷ்.. – அதிலும் அந்த ‘சன்’ இருக்கே..!

 

ரசிகர்கள் மத்தியில் தேவதை போன்று வலம் வரும் நடிகைகள் மிகக் குறைவு. அதில் மிக முக்கிய இடம் கீர்த்தி சுரேஷுக்கு உண்டு. ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்தவர். 

 

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. அவர் மட்டும் கையில் சிக்கினால் ரசிகர்கள் கைமா செய்து விடுவார்கள். கீர்த்தி சுரேஷிடம் எதை ரசிகர்கள் ரசித்தார்களோ அதையே இழந்து நிற்கிறார். 

 

இதனால் தற்போது பட வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லை. தெரியாத்தனமாக கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த நடிகையர் திலகம் என்ற படம் வெற்றியடைந்து விட்டது. 

 

அதனைத் தொடர்ந்து தலை கீழாகத்தான் குதிப்பேன் என தொடர்ந்து சோலோ ஹீரோயின் படங்களில் நடித்தார். அதன்பிறகு அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற சோலோ ஹீரோயின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடிடி நிறுவனத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. 

 

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான். இந்த படமாவது தியேட்டரில் வெளியாகி தனக்கு ஒரு நல்ல ரீ-என்ட்ரி கொடுக்கும் படமாக இருக்கும் என நம்பிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தலையில் இடியை இறக்கும் விதமாக இந்த படமும் ஓடிடிக்கு சென்று விட்டதாம். 

 

ஏற்கனவே ஓடிடி ஹீரோயின் என ரசிகர்கள் கிண்டலடிக்கும் நிலையில் இந்த படமும் அங்கு சென்றுள்ளதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் கீர்த்தி சுரேஷ். தற்போதைக்கு அவரிடம் மகேஷ் பாபு பட வாய்ப்பு மட்டும் தான் உள்ளது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. 

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வரும் பட வாய்ப்புகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். படங்கள், வெப் சீரிஸ் தவிர்த்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உள்ள இவர் அடிக்கடி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்கிறார். 

 

தன்னுடைய ரசிகர்களையும் செய்ய சொல்லி கூறுகிறார். இது சம்பந்தமாக வீடியோ, புகைப்படங்கள் என இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெறுகிறார் அம்மணி. 

 

அந்த வகையில், தற்போது காலை நேரத்தில் ஒரு காலை இடுப்புக்கு மேலே தூக்கி யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *