வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ரேஷ்மா. இவர் அந்த படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
பார்ப்பதற்கு சற்று கொளுக் மொளுக் என்று கவர்ச்சியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை எப்போதும் சூடாக வைத்திருக்கிறார் . இந்த படத்திற்கு பின்னர் கோ படத்தின் இரண்டாம் பாகம் மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். இவருக்கு 32 வயதாகிறது ஏற்கனவே வீட்டில் பார்த்து வைத்த திருமணம் மனக்கசப்பில் முடிந்து தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
அமெரிக்காவில் இவரே தேடி கொண்ட திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது படுகவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அவரது தொப்புள் அழகு அப்பட்டமாக தெரிகிறது இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது இஷ்டத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர் .