“இதுக்கு.. அதை போடாமலே இருந்திருக்கலாம்..” – மோசமான உடையில்.. மொத்தத்தையும் காட்டிய ஸ்ருதிஹாசன்..!

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்தியாவின் பிஸியான நடிகைகளில் ஒருவரா வலம் வந்த கொண்டு இருக்கிறார்.இந்த ஊரடங்கு காலத்தில் சமூகவலைத்தள பக்கங்களில் அதிகம் பேசப்பட்டவர் ஸ்ருதி ஹாசன். 

 

இவர் மும்பையில் தனது காதலர் சாந்தனு ஹசரிகாவுடன் வசித்து வருகிறார். உணவு சமைப்பது, தனது செல்லப்பிராணியான பூனைக்குட்டியுடன் விளையாடுவது என பொழுதை செலவழித்து வருகிறார்.

 

ஸ்ருதி தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் திரைப்படத்திலும், பிரபாஸுடன் சாலர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இவர் இறுதியாக பவன் கல்யாணுடன் வக்கீல் சாப் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

 

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தமிழில் அவர் கைவசம் உள்ள படம், எஸ்.பி.ஜனநாதனின் “லாபம்’. தெலுங்கில் இந்த வருடம் அவரது நடிப்பில் “வக்கீல் சாப்’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. 

 

 

இந்த வருடம் வெளியான மற்றுமொரு தெலுங்குப் படம் ரவி தேஜாவின் “க்ராக்’. ஹிந்தியில் “தி பவர்’ படத்திலும் நடித்திருந்தார். பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் “சலார்’ திரைப்படத்திலும் ஸ்ருதியே நாயகி. 

 

 

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் ஸ்ருதிஹாசன் வெளியிடும் ஹாட் ஆன புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி.

 

 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. 

அந்த வகையில், தற்போது மைக்ரோ மினி பாவாடை அணிந்து கொண்டு கேமராவை கீழே வைத்து அம்புட்டும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam