சின்னத்திரையில் ராணியாக கருதப்பட்ட நீலிமா ராணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பல தொடர்களில் நடித்திருந்தாலும் இன்னும் அழகு குறையாமல் வேற லெவல் சார்மிங்கோடு இருக்கிறார்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்கும் நீலிமா ராணிக்கு வெள்ளித் திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் சினிமாவிலும் சிறப்பாக நடித்தார்.
நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு தோழியாக நடித்திருப்பார். சமீபத்தில் அவரது போட்டோஷூட்டுகள் பயங்கர வைரலாக ஆரம்பித்தது. வளர்ந்து வரும் சின்னச் சின்ன நடிகைகளுக்கு சரிசமமாக போட்டோக்களை எடுத்து வருகிறார்.
தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் அசந்து போய் கிடக்கிறார்கள். அவ்வப்போது கிளுகிளுப்பு காட்டும் அளவு போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடிப்பார்.
தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கருப்பு நிற ஆடையி போஸ் கொடுத்திருக்கும் நீலிமா ராணி இன் புகைப்படம் பயங்கர வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும்படி ஹாட்டாக இருக்கிறாரே என்று வர்ணித்து வருகிறார்கள்.