மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார்.
பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை எடுத்து பார்க்கும் போது அவர் பதிவிடும் புகைப்படங்கள் முக்கால்வாசி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மட்டுமே உள்ளது.
தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை அனு இம்மானுவேல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது. அந்த புகைப்படத்தில் அவருடைய இடையழகு மிகவும் எடுப்பாக அது தெரியும் படி ஒரு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.
இந்நிலையில், கதாநாயகிகளுக்கு இடையே பல்வேறு போட்டோக்கள் பிரபலமாகிவரும் நிலையில், தன்னுடைய அழகுகளை காண்பித்தவாரு வெளிவந்த புகைப்படம் தற்போது செம்ம வைரல்.
சமீபத்தில், காதல், திருமணம் பற்றி இவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘நான் படித்த காலத்தில் 4 பேர் என்னை காதலிப்பதாக கூறி இருக்கிறார்கள். நான் யாரையும் காதலிக்கவில்லை. காதல் என்பது அற்புதமான உணர்வு என்றார்.
மலையாள நடிகையான இவர் முதன்முதலில் நிவின்பாலி நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பல மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வாய்ப்புகள் கொட்டியது.
மயக்க வைக்கும் மந்திர பார்வையால் பார்க்கும் அனைவரையும் சொக்க வைத்திருக்கும் இந்த குடும்ப குத்து விளக்கின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இப்போது செம குஷியில் இருக்க ட்ரெண்டிங்கில் அனு தான் நம்பர் ஒன்னில் இருக்கிறார்.
இவர்வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மொழ மொழன்னு யம்மா யம்மா என்று கமெண்ட் செய்து வாயை பிளந்து வருகிறார்கள்.