பொதுவாக நடிகைகள் ஒரு மொழியில் நடித்து பிரபலமடைந்து விட்டு மீண்டும் மற்றொரு மொழியில் அறிமுகமாகும் போது குடும்ப குத்துவிளக்காக இழுத்து பொத்தி கொண்டு தான் நடிப்பார்கள் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து அதன்பிறகு கவர்ச்சியில் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தைப் பற்றிய பாராட்டாதவர்கள் எவரும் கிடையாது.
இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரஜியா விஜயன். இத்திரைப்படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தில் தாவணி பாவாடை இழுத்து பொத்தி கொண்டு குடும்ப குத்துவிளக்காக தான் நடித்து இருந்தார்.
இவர் மாடலிங்காகத்தான் தனது கேரியரை ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் மலையாளத்திலும் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்பொழுது இவர் நடித்திருந்த திரைப்படத்தில் தமிழில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார்.
எனவே இவர் சோஷியல் மீடியாவில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தனது முழு தொடை தெரியும் அளவிற்கு செம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்.