கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் – இளம் நடிகை மோசமான போஸ்..!

 

தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி . இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார். 

 

ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது. இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் . இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். 

 

இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். 

 

 

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள். அந்த அளவிற்கு கவர்ச்சியோ கவர்ச்சி. 

 

 

காட்டில் உள்ள ஒரு நீரோடையின் ஓரம் முட்டிக்கு மேலே ஏறிய கவர்ச்சி உடையில் முழு தொடையும் தெரியும் படி லோ ஆங்கிளில் கேமரா-வை வைத்து சில புகைப்படங்களை சுட்டுள்ளார்.

அப்படி சுட்ட அந்த புகைப்படங்களை சுட சுட இன்ஸ்டாகிராம் எனும் இலையில் ரசிகர்களுக்கு பரிமாறியுள்ளார். நல்ல வேளை, கேமரா கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam