வைஷ்ணவி சைதன்யா. யூடியூப்பில் வலைத் தொடர்களை தவறாமல் பின்பற்றுபவர்களுக்கு இந்த பெயர் தெரிந்திருக்கும். அவ்வப்போது சீரியல் என்டர்டெயின்மென்ட் வலைத் தொடர்களுடன் பாடல்களை இயற்றுவதில் வைஷ்ணவி மும்முரமாக உளளார்.
இவர் சமீபத்தில் “சாஃப்ட்வேர் டெவலப்பர்” என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார்.பல மனதைக் கவர்ந்திழுக்கிறது. இதற்கிடையில், ஆலா வைகுந்தபுரம் படத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக வைஷ்ணவி சைதன்யா நடித்தார்.
இந்த படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் இவருக்கு பெயர் சொல்லும் படமாக இந்த படம் அமைதந்தது. தொடர்ந்து பட வாய்புகளுக்கான வேட்டையில் பிஸியாக இருக்கும் இவர் மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
குடும்பப்பாங்கான உடைகள் தேர்வு செய்வதில் அம்மணி கில்லாடி. அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வரும் இவர் ஆந்திராவின் அம்ரிதா அய்யர் என்று கூறலாம்.
இளசுகளின் லேட்டஸ்ட் க்ரஷ்ஷாக இருக்கும் இவரை வைஷ்சூ.. வைஷ்சூ.. என உருக உருக இவரை துரத்தி வருகிறார்கள் ரசிகர்கள். சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறப்படும் இவர் சமீபத்தில் தன்னுடைய குட்டியான இடுப்பு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இன்றைய வைரல் கிளிக்ஸ்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பழகை வர்ணித்து மீம்களை பறக்கவிட்டு ரசித்து வருகின்றனர்.